Saturday, March 7, 2015

நாடார் என்றால் யார்? ஒரு மேற்ப்பார்வை.

நாடார் என்றால் யார்?  ஒரு மேற்ப்பார்வை.



சின்ன தம்பி : என்ன அண்ணாச்சி முந்தாநாள் வள்ளியூர்ல நம்ம புள்ளைய வெட்டி போட்டுருக்கானுவ. நீங்க இன்னைக்கு கலர்கலரா போட்டோ போட்டுக்கிட்டு இருக்கிய. இப்போ இந்த பதிவு அவசியம் தானா?
பெரியதம்பி : ஆமாடே தம்பி காரணமாத்தான் போட்டுருக்கேன், நம்ம ஆட்களுக்குள்ள ஒத்தும இல்லடே, அதுக்கு நம்ம கிட்ட இருக்க தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரனம்டே
சின்னத்தம்பி : என்ன அண்ணாச்சி சொல்லுதிய? ஒன்னும் வெளங்கல.
பெரியதம்பி: ஆமா தம்பி நம்ம ஆட்கள் இன்னும் பலபேர் நம்ம வரலாறு தெரியாமலே இருக்காம்டே, அது தெரிஞ்சிருந்தா நாம யாரு, நம்ம தகுதி என்ன, நம்ம வம்சம் எப்டிபட்டதுன்னு தெரிஞ்சிரிருந்தா அந்த பய ஒரு சின்ன சாதிப்புள்ள பின்னாடி போயுருப்பானா? இல்ல அவனுவ வெட்டுனத நம்ம பயலுவ கையகேட்டிநின்னு பார்த்துக்கிட்டிருப்பானா?
சின்னத்தம்பி: என்ன அண்ணாச்சி சொல்லுதிய, நம்ம சாதிய பத்தி சொல்லுங்க, அப்டி என்ன இருக்கு?
பெரியதம்பி: தம்பி நம்ம ஆட்கள் பலபேர் நம்ம பனைஏறுதவன்னு மட்டும்தான் நேனைசிகிட்டு இருக்கான் அது மட்டும் நம்ம தொழில் இல்லடே தம்பி. நம்ம சாதில மொத்தம் 39 கிளை உண்டு. இப்போ தமிழ்நாட்டுல நம்ம சாதிக்காரன் கிட்ட தட்ட ஒன்ற கோடிபேர் இருக்கானுவ.
பெரும்பாலும் நம்ம ஆளுவ குலத்தொழில் பனைஏறுதது, ஆனா மிச்சபேர் நிலக்கிழாரகவும் , போர்ப்படை வீரர்ராகவும், கைவினை தொழிலாளியாகவும், அரசவையில முக்கிய பதவிலயும் , அரச குடும்பத்தினறாவும் இருந்தவங்க. இந்த உண்மை பலபேருக்கு தெரியாமலே இருக்குடே, முக்கியமா அடுத்த சாதிக்காரனுக்கு தெரியலடே ,அதனாலதான் அவனுவ நம்மள பனைஏறின்னு மட்டுதான் நினைச்சிகிட்டு இருக்கானுவ. சானாப்பயன்னு சொல்லிக்கிட்டு திரியுதாணுவ.
சின்னத்தம்பி: ஆமாண்ணாச்சி சாணான் னா என்ன அர்த்தம்?
பெரியதம்பி: சானான்றது திரிபுச்சொல் தம்பி , அதோட வேர்ச்சொல் "சான்றான்", வடக்க சத்திரியர்ன்னு சொல்லுவாங்க அததான் இங்க சான்றோர் ன்னு சொல்லுதோம் அதான் சான்றான் -> சாந்தான் -> சாணான் அப்டின்னு திரிஞ்சிருக்கு.
இத வேற மாதிரியும் அர்த்தம் சொல்றாங்க "சாண்" அப்டினா ஊர் இல்லனா நிலம்னு அர்த்தம் அதோட "ஆண்"
சாண் +ஆண் =சாணான் .ஊர்த்தலவன்னு கேரளாவுல இருக்குற நம்ம ஆட்கள் சொல்லுதாங்கடே.
நாடாருக்கு அர்த்தமும் இதான்டே நாடு(நிலம்,ஊர்) கூட ஆண் இல்லனா சேர்க்கும் பொது நாடான் வருது. இந்த நாடன் அப்டிங்க வார்த்த தமிழ்ச்சங்க கால இலக்கியங்கள்ள கூட இருக்குடே.
ஆனா இந்த "சாணான்" ங்குற வார்த்தைய இப்போ இழிவுச்சொல் ஆக்கிட்டாங்க, அதோட நம்ம தொழில கூட இழிவுத்தொழில்ன்னு ஆக்கிட்டாணுவ. நம்ம என்ன சில சாதிக்காரன் மாதிரி வழிப்பறி பண்ணியா பொழைக்கோம். இல்ல இல்ல களவாண்டு திங்குற களவாணி சாதியா நம்ம?
சின்னத்தம்பி:அது யாரு அண்ணாச்சி களவாணி சாதி?
பெரிய தம்பி: அவனுவதாண்டே இன்னைக்கு ஆண்ட பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு அலையுதான் , அவனுவ வரலாற்ற ஒரு 400 வருஷம் பொரட்டி பாத்தாதான் தெரியுது அவங்க ஆண்ட வம்சமா இல்ல பேண்ட வம்சமான்னு. சரி கழுத அது நமக்கு எதுக்கு? நம்ம யாருன்னு சொல்லுதேன் கேளு.
வடக்க ஆந்ரா, கர்நாடகா, ஒரிசா இன்னு நிறையா இடத்துல சந்திரகுல சத்திரியன் தாண்டே பனை ஏறுதான். நாமளும் சந்திரகுல சத்திரியன்தான்டே. ஆனா பனைஏறுததுன்னா மத்த சாதிக்காரன் கேவலமா பாக்காண்டே அதான் பிரச்சன. நம்ம ஓழைக்குரதுக்கு பனைஏறுனா , அவனுவ நம்ம தைலயில ஏறுதாண்டே.
நம்ம ஆளுவ என்னைக்கு அடுத்தவனுக்கு பணிவிடை பொழைச்ச்சதில்லடே அதான்டே நம்ம கீழ் சாதி இல்லங்குரதுக்கு ஆதாரம்.
சில சாதிக்காரன் மாதிரி வந்தேறிக்கு "சே(ர்)வை" செஞ்சி ஆண்ட பரம்பரையானவன் இல்லடே இந்த நாடான். நாடான் என்றாலே நாடாழ்வான்னு தாண்டே அர்த்தம்.
சூரிய சந்திரகுல சத்திரியர்களான சேர சோழ பாண்டியர் வழிவந்த மூவேந்தர் வம்சம் தாண்டே நம்ம.
இதுல பாண்டியர் மற்றும் சோழ அரசு நம்ம கைல இருந்து போய் சுமாரா 800 வருசத்துக்கு மேல இருக்கும்டே ஆனா சேர அரசு நம்ம கைல இருந்து பொய் ஒரு 200 ,300 வருசம் தாண்டே இருக்கும். அதனாலதான் நாம யாருங்குற கேள்வியே நம்மக்குள்ள இப்போ வந்துது. இல்லன்னா அடிமையாகவே இருந்திருக்க வேண்டியதான்.
அந்த சேரர் வழிவந்த மார்த்தாண்ட வர்மா நாடார் அரசவைல இருந்தவர்தாண்டே இந்த அனந்தபத்மநாப நாடார் இவரு தாண்டே டசுப்படைய வென்ற முதல் தமிழன். இவரு டச்சு படைய வென்று அந்த டிலானாய் பையல தர தரன்னு இழுத்துட்டு வந்து சேர மன்னர் மார்த்தாண்ட வர்மன் காலடியில போட்டாருடே.

அதனாலதான் நாம மார்த்தாண்ட வர்ம நாடார விட அனந்த பத்மநாப நாடாருக்கு நாம முக்கியத்துவம் கொடுக்கோம்.
அந்த வெற்றிக்கு பரிசா அனந்த பத்தமநாப நாடாருக்கு கொடுத்த ஊர்களையும்,நிலங்களையும் கல்வெட்டா பதிவு பத்திரம் மாதிரி செஞ்சி கொடுத்திருக்காரு நாம மார்த்தாண்ட வர்மன். அதுல தளபதி அனந்த பத்தநாப நாடாருக்கு துணையா இருந்த சிங்கம் பட்டி ஜமீனுக்கும் மார்த்தாண்ட வர்மன் பல நிலங்களை பரிசா குத்திருக்காருடே.
இப்டி நாடாண்ட நாடார் வம்சத்துல பொறந்திட்டு கண்ட போட்டச்சிவ பின்னாடி போகலாமா?
நம்ம பயலுவ தண்ணியடிக்குரதுக்குதான் ஒன்னு கூடுதாணுவ , பிரச்சனைனா ஒன்னு கூடமாட்டாணுவ. மொதல்ல சினிமா பார்க்கிறத கொரைச்சா இந்த காதல் கன்றாவினு வராது.
பாதுகாப்பு தொழில தமிழனுக்கு கத்துகுடுத்ததே நாமதாண்டே , களரி,சிலம்பம், வர்மக்கலைன்னு நம்ம முன்னோர்கள் பயன்படுத்துன பாதுகாப்பு கலைகள நாம் கத்துகிடாம விடுறதுதான் தப்பு.
அன்னைக்கு அவன வெட்டும் பொது இதுல ஏதாவது ஒன்னு தெரிஞ்சிருந்தா போழைசிருக்காலாம், சரி கழுத நம்ம ஆட்கள் ஒத்துமையா இருந்து அவனுவள முன்னாடியே மிரட்டி வச்சிருந்தா கூட இப்டி நடந்திருக்காது.
சின்ன தம்பி :ஆமாண்ணாச்சி நம்ம செல்வின் அண்ணாச்சி மாதிரி இன்னொருத்தர் உருவாகனும்.
பெரிய தம்பி : அது மட்டும் இல்ல தம்பி.ஊரு ஊருக்கு பத்துபேர் ஒண்ணா சேர்ந்து இருந்தாலே ஒருபய நம்ம முன்னாடி வந்து நிக்க மாட்டான்.
அதுக்குதான் நம்ம வாலிபப்பயளுவள ஒன்னு சேர்க்க ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம்னு தோணுது. அத வச்சி நம்ம பாதுகாப்பு கலைகளை நம்ம ஆளுங்களுக்கு கத்துகொடுக்க முயற்சி செய்யனும். ஒத்துமைய வளக்கணும். நம்ம சந்ததி வாழனும்.

2 comments:

  1. Super annachi. Nalla information

    ReplyDelete
  2. Betway in India » App | Rs. 5000 Welcome Bonus | JamBase
    Betway is 거제 출장샵 one of the leading online bookmakers 제주 출장안마 in India, with its 남원 출장마사지 dedicated sections in a variety of markets for sports betting. The company has 제천 출장마사지 also partnered with  Rating: 4.7 · w88 ‎28 votes

    ReplyDelete